பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.இராகவய்யங்கார் வெட்டுங் கலியன் வேல் வெற்றிதிரு மாலெழுத் தெட்டும் பறித்த விடம்" என்பது. அவர் சேவித்தபோது பாடியருளியது :- உறைகழித்த வேலையொத்த விழிமடந்தை என்பது. 105 மார்தமே லுறையவைத்த மனமொழித்தவ் வுலகளந்த நம்பிமேற் திருமணங் குறையைவைத்து மடலெடுத்த குறையலாளி கொல்லைதன்னில வழிபறித்த குற்றமற்ற செங்கையான் மறையுள்வைத்த மந்திரத்தை மாலுரைக்க வவன்முனே மடியொதுக்கி மனமொடுக்கி வாய்புதைத்தவ் வொன்னலார் கறைகுளித்த வேலணைத்து நின்றவிந்த நிலைமையென் கண்ணைவிட் டகன்றிடா துகலியனாணை யாணையே. இவராசிரியரான திருவாய்மொழிப்பிள்ளையன அவதாரஸ்தலம் குந்தி நகரமென்ப. இதுவே கொந்தகை யென்று இப்போது வழங்குவதாம். இனிப் பழைய சங்கப்புலவர்க்குள்ளும் இச்சேதுநாட்டே பிறந்தார் பலரண்டென்பது அவரவர் ஊரா னுணரப் பிறவத்து. பிக்ராந்தையார் என்ற நல்லிசைப்புலவர் கோப் பெருஞ்சோழற்கு உயிர்த்துணைவரென்பதும், அவன் வடக்கிருந்ததனைத் தம்முள்ளத்துணர்ச்சியானே உணர்ந்து தாமாகவே அவன்பாற் சென்று தாமும் வடக் கிருந்து அவ்வரசனுடன் உயிர்துறந்தவரென்பதும், அப் புலவர் பாண்டிநாட்டுப் பிசிர் என்னும் ஊரினர் என்பதும்