பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

103. “கிளை மலர்ப் படப்பைக் கிடங்கில்” -சிறுபாண்.160
104. சிறுபாண்-188
105. சிறுபாண்-173
106. சிறுபாண்-116. 120: புறம் 176; 379.
107. “நன்மா விலங்கை மன்ன ருள்ளும்
      மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள்
      உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்
      .................................
      நல்லியக் கோடன்” --சிறுபாண்:120-26.
108. “எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்
      ........................................
      ஒரு தான் தாங்கிய உரனுடை நோன்தாள்
      ........................................
      நல்லியக் கோடன்” சிறுபாண்-113-115
109. சிறுபாண். 207-20; 231-4
110. புறம்-158-164
111. புறம்-165
112. “அதிரா யாணர் முதிரம்” - புறம் 158
    “மட்டார் மறுகின் முதிரம்” - புறம்.160
    “பழந் துரங்கு முதிரம்” - புறம்-162
113. “எழுவர் மாய்ந்த பின்றை, அழிவரப்
      பாடி வரு நரும், பிறரும் கூடி
      இரந்தோர் அற்றம் தீர்க்கு என, விரைந்திவண்
      உள்ளி வந்தனென் யானே” புறம்.158
114. புறம்-161.
115. புறம்-161, 163
116. புறம்-162
117. புறம்-164
118. ”தாடாழ் படுமணி இரட்டும் மங்கல்
      ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக்