பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

15. பதிற்று-பதிகம்-2

அகம். 127

16.

“............சேரலாதன்
மால் கடல் ஒட்டிக் கடம்பறுத்து இயற்றிய
பண்ணமை முரசு” அகம். 347


“வலம்படு முரசிற் சேரலாதன்
முந்நீரோட்டிக் கடம் பறுத்து” அகம். 127


“கடம்ப முதல் தடிந்த கடுஞ்சின வேந்து”
பதிற்று. 12

“கடம்பறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை”
பதிற்று, 17 .
-கடம்பின்

“கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர்”
பதிற்று. 11

17.பதிற்று. 17
18. புறம், 62
19. புறம், 63
20. பதிற்று-பதிகம். 6
21, அகம். 396
22. அகம் 337
23.“அண்ணலம்,பெருங்கோட்டு அகப்பா எறிந்த
பொன்புனை உழிஞை வெல்போர்க் குட்டுவ”
பதிற்று. 22

“அகப்பர் எறிந்த அருந்திறல்”
சிலம்பு, 28 ; 144

24. “பணைகெழு வேந்தரும், வேளிரும் ஒன்று மொழிந்து
கடலவும், காட்டவும் அரண்வலியார் நடுங்க”
பதிற்று. 30