பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* i சான்றெண் விளக்கம் மதுரைக் காஞ்சி-771.774 அகம்; 346 : 36, அகம் ; 116 அகம் : 251 பரணர் - பதிற்று-44 சிலம்பு ; 27; 124-26 மதுரைக் காஞ்சி-771.76 'பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப் பெரும்பெயர் மாறன் தலைவனாகக் கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர் இயல் நெறி மரபின்நின் வாய்மொழி கேட்ப, அகம் : 346

நெடுந் நகர்,

இழையணி யானைப் பழையன் மாறன் மாட மலி மறுகின் கூடல் ஆங்கண், - வெள்ளத்தானை யொடு வேறுபுலத்து இறுத்த கிள்ளிவளவன் நல்லமர் சாஅய்க் கடும்பரிப் புரவியொடு களிறு பல வள்வி ஏதில் மன்னர் ஊர் கொள’ அகம்-36 - 'கொய் சுவற் புரவிக் கொடித் தேர்ச் செழியன், ஆலங்கானத்து அகன் தலை சிவப்பச் சேரல், செம்பியன் சினங்கெழு திதியன் போர்வல் யானைப் பொலம் பூண் எழினி, 140