பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நார் அரி நறவின் எருமையூரன் தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோ வேண்மான்,இயல்தேர்ப் பொருநன் என்று எழுவர் நல்வலம் அடங்க, ஒரு பகல் முரசொடு வெண்குடை அகப்படுத்து உரை செலக் கொன்று களம் வேட்ட ஞான்று...' 10. அகம். 78 "ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான்; ஆண்டு அவர் மாணிழை மகளிர் நாணினர் அறியத், தந்தை தம்மூராங்கண் தெண்கிணை கறங்கச் சென்று ஆண்டு அட்டணன்’ 11. பதிற்று-88; 90 12, சிலம்பு : உரை பெறு கட்டுரை. 13. பதிற்று:44 14. சிலம்பு : 27-124.125 പു