பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. 'பொய்யா நல்லிசை நிறுத்த புனை தார்ப் பெரும் பெயர் மாறன் தலைவனாகக் கடந்தடுவாய்வாள் இளம்பல் கோசர் இயல்நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப' - -மதுரைக் காஞ்சி 771-774 இவை இரண்டும், தலையாலங்கானத்துச் .ெ ச ரு வென்ற நெடுஞ்செழியனை, அவன் அவைக்களப் புலவர் மாங்குடி மருதனார் பாடியன. 3. பறைபடப் பணிலம் ஆர்ப்ப, இறை கொண்டி தொன் மூதாலத்துப் பொதியில் தோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயாகின்று' --குறுந்தொகை 15 : ஒளவையார் 4. ‘வெல்கொடித் துனைகால் அன்ன புனை தேர்க் கோசர் தொன் மூதாலத்து அரும்பனைப் பொதியில் இன்னிசை முரசம் கடிப்பி குத்து இரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை, மோகூர் பணியாமையின் பகைதலை வந்த மாகெழுதானை வம்ப மோரியர் புனைதேர் நேமி உருளிய குறைத்த இலங்கு வெள் அருவிய அறைவாய்' - . . . ; -அகம் : 251; மாமூலனார் - 5. முரண்மிகு வடுகர் முன்னுற, Gurກົມr தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு 11