பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய மண், இந்தப் பகுதியைச் சேர்ந்ததுதான் என்பது வரலாற்று உண்மை. - கடக்கலாகாது எனக் கூறப் பெறும் இமயப் பெரு மலை மீண்டும் கடக்கப் பட்டது. அண்மைக் காலத்தும் கடக்கப் பட்டது என்பதை உறுதி செய்ய வல்லன. மேலே எடுத்து வைத்த இரு வரலாற்று நிகழ்ச்சிகளும், - மோரியர் தென்னாட்டின் மீது படைதொடுத்து வருவ தற்கு முன்னர் இந்தியாவின் வடவெல்லைக்கு அப்பாற் பட்ட இந்தியாவின் வடவெல்லையாம் இமயப் பெரு மலைக்கு அப்பால், வடமேற்கில் உள்ள ஆப்கானிஸ் தானையும் வடக்கிழக்கில் உள்ள நேபாளம் முதலாம் நாடுகளையும் கைப்பற்றி ஆண்டனர் என்பது வரலாற்று உண்மை. அவ்வகையில் நேபாளத்தைக் கைப்பற்றிக் கொள்ள இமயப் பெருமலையை, வடகிழக்குப் பகுதி கணவாய் வழி யாக மோரியர் கடந்து சென்ற படையெடுப்பைக் குநிப்ப னவே, உமட்டூர் கிழார் மகனார் பரங் கொற்றனார் பாடிய அகநானூற்றுப் பாட்டும், கள்ளில் ஆத்திரையனார் பாடிய புறநானூற்று பாட்டும்,' என்பதே பொருந்துவ தாகும், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 1951ல் வெளி யிட்ட கோசர்’ என்ற ஒரு சிற்றாராய்ச்சி நூலில் திருவா ளர் ரா. இராகவையங்கார் அவர்கள்.19 இம்மோரியர் வடநாட்டுப் படையெடுத்தபோது இமை யத்து வழியை உண்டாக்சியது. வென்வேல்...... மலர் வாய் மண்டிலம்' என்னும் புறப்பாட்டானறியக் கிடப்பது......... புறப்பாட்டின் மோரியர் வடக்கட் குறைத்த உலக இடை 33.