பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. "நன்னன் உதியன் அருங்கடிப் பாழித் தொன் முதிர் வேளிர் ஒம்பினர் வைத்த பொன் னினும் அருமை' -பர ணர் 5. ‘பாழி ஆங்கண் வேண்முது மாக்கள் வியன் நகர்க் கரந்த அருங்கல வெறுக் கையின் அரியோன் -— foss 6&T T 6. "நன்னன் பாழி ஊட்டரு மரபின் அஞ்சுவரு பேஎய்க்கு ஊட்டு எதிர் கொண்ட வாய்மொழி மிஞலி; புள்ளிற்கு ஏமமாகிய பெரும் பெயர் வெள்ளத்தானை எயினற் கொன்று உவந்து ஒள்வாள் அமலை ஆடிய ஞாட்பு 18 -Lj亦6氹T开” 7. “பொலம்பூண் நன்னன் புன்னாடு கடிந்தென - யாழிசை மறுகின் பாழி ஆங்கண் அஞ்சல் என்ற ஆஅய் எயினன் இகல் அடு கற்பின் மிஞலியொடு தாக்கித் தன் உயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது’’’ -பரணர் 8. "வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் அளியியல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை இழையணி யானை, இயல்தேர் மிஞலியொடு நண்பகல் உற்ற செருவில், புண் கூர்ந்து ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தென, புள் ஒருங்கு அங்கண் விசும்பின் விளங்கும் ஞாயிற்று ஒண் கதிர் தெறாமை சிறகரில் கோலி 63