பக்கம்:தமிழஞ்சலி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி அண்ணா ஒரு கடல்! வானத்தின் பிரதிபலிப்பால் அது நீல நிறமாகி இருந்தது! சிரித்துக்கொண்டு அதன் மீது விளையாடும் அலை களால், அதனைக் கடலென்று மக்கள் குறிப்பிடுகிறார்க்ள். தேங்கியிருக்கும் குட்டையும் - கடலும், பூமியில்தான் இருக்கின்றன. குட்டைக்கு அலைகள் இல்லை: கடலுக்கு அலைகளுண்டு. இதற்குக் காரணமென்ன? நாட்டைத் திருத்துவதற்காக நல்லவர்களிலே சிலர், கசப்பான உண்மைகளை, அவ்வப்போது வெளியிடு வார்கள். 94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/104&oldid=863445" இலிருந்து மீள்விக்கப்பட்டது