பக்கம்:தமிழஞ்சலி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ான்.வி. கலைமணி அண்ணா ஒரு குமிழி’ வேக்காடு பிடித்த வானம் - உயர்ந்த காற்றால், நெளிந்து கொண்டிருந்தது! வெப்பத்தின் விளைவு - தேங்கி நிற்கும் குட்டையை, ஓங்கி அலையடிக்கும் ஆழியை - சுண்டவைக்கிறது! விளைவு, எழினிகள் அங் கங்கே வானத்தில் கொத்துக் கொத்தாய்த் தொங்க ஆரம்பித்தன! கரிய மேகங்கள் - வெண் மேகங்களோடு மோதின! இடையிலே மின்னற் கீற்றுகள் சவுக்கால் அடிக்கப்பட்ட குதிரைகளைப் போல, மேகங்கள் திக்குக்கொன்றாய் ஓடின! ! 73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/183&oldid=863532" இலிருந்து மீள்விக்கப்பட்டது