பக்கம்:தமிழஞ்சலி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி அந்த முத்திலே. கண்ணியம் - கடம்ை - கட்டுப்பாடு என்ற சொல்லோவியங்கள் எழுதப்பட்டிருந்தன. குமிழி உருவம் எடுத்தாலும் பரவாயில்லை. ஆனால், உன் பேரழகையும், புகழ் உரைகளையும், மக்கள் இதயமாரப் பேசி ரசித்து புகழ் பாடுவதை இந்த அஃறினை உருவத்திலே காணும் பேறு பெற்றேனே! அது ஒன்றே - இப்பிறவி பெற்றதின் பேறாகக் கருதினேன். ★★★★决

  1. 87
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/197&oldid=863547" இலிருந்து மீள்விக்கப்பட்டது