பக்கம்:தமிழஞ்சலி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி மறத்திற்கு இலக்கணமான புலியின் பெயரை ஒரு மரத்திற்குச் சூட்டி, மறத்தின் மாண்பை, மேதினிக்குப் பரப்பிய நாடு: தமிழ்நாடு தானே, தம்பி! அத்தகைய மரத்திற்கு ஓர் ஆதி வரலாறு பெருமையோடு இருப்பதுதானே நியதி. தமிழ்ப் புலவர்களும் - தமிழ் மக்களும்: காரணமில்லாமல் எதையும் புகழ்ந்து பாட - பேசமாட்டார்கள் அல்லவா? என்று கேட்டது வேங்கைப் 乌· பூவே, உனது பூர்வாங்கத்தைப் பூர்த்தி செய்து விட்டாயா? என்றான் -மாயையை நம்பிக் கொண்டிருந்த ഖ് ഒ്T. தம்பி, தம்பி! நான் எங்கே கூறினேன்? என் வரலாற்றில் ஒரு பகுதி இது. மேலும் கேள் - என்று பேசிற்று பூ! - வேங்கை மரத்தை வெள்ளையர்கள் டிரோகார்பஸ் lomfi Gli stabulo (Pterocarpus Marsuplum) er särp ழைக்கின்றனர். தமிழ் மக்கள்: எனது வளர்ச்சிக்கு ஏற்ப பல பெயரிட்டு அழைக்கின்றனர். தமிழிலே சொற்பஞ்சமில்லை என்பதைத்தானே இது தரணிக்குக் காட்டுகிறது என்று நினைக்கிறாயா? அது உண்மைதான். "கருங்கால் வேங்கை, பாராரை வேங்கை, நெடுந்தாள் வேங்கை" என்ற பல பெயர்களுண்டு 57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/67&oldid=863626" இலிருந்து மீள்விக்கப்பட்டது