பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72


'பாசமாய்ப் பரிவாய்ப் பேசிப் பற்பலர் பொருளைக் கர்ணம் மோசமே செய்தா' னென்று மொழிவது முறையா காது; தேசமே காணத் தேர்ந்து தெய்வமே அருளைச் செய்யக் காசுமேல் காசு சேர்த்துக் கனவானு மான னன்றே! 'பேசாதே, பெருமை மிக்க பெரியோர்கள் பேசுங் கால்; வால் வீசாதே, விரும்ப வந்த விருந்தினர் வேட்கை மேல்; கால் கூசாதே, கொடுத்துக் கொள்ளும் கூட்டத்தில் குந்தக் கோல்மால்,-ஏசாதே எதையும் எள்ளி இகழ்ச்சியா' யெனுமுப் பால்நூல்! உண்ணுங்கா லுளறு வாயன் உடனுண்னல், ஒன்றி வேலை பண்ணுங்காற் பதறு வாயன் பாற்பண்ணல்; பதனப் பாங்கா யெண்ணுங்கா லிளித்த வாயன் இணைந்தெண்ன லின்ன யாவும், அண்ணங்கா லிட்ட மாட்டின் அவத்தையா" மென்ரு னப்பன் "நீர்கெட்ட தெதனல்? நீளும் நிலைநீங்கி நின்ற தால்தான்! சீர்கெட்ட தெதனால்? சின்னச் செயல்களைச் செய்த தால்தான்! பேர்கெட்ட தெதனுல்? பேயாய்ப் பேராசைப் பட்ட தால்தான்! பார்கெட்ட தெதஞல்? இந்தப் பாவிகள் சூழ்ச்சி யால்தான்!