பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

"சங்கத்தைச் சார்ந்தோ ரின்று சரிசமத் துவமாய்க் குந்தி இங்கெமை யெதிர்த்துப் பேசல் இயல்புதா னெனினும், என்றும் தங்கமென் றெண்ணத் தங்கித் தரமறிந் தொழுகி வந்த செங்கனும் எதிர்த்தா" னென்று சிரித்துச்சின் னப்பன் சொன்னன்:

" தாள்பலங் கொண்டு தான்நாம் தலைதூக்க வேண்டும்; தப்பித் தோள்பலங் கொண்டு துாற்றத் தொடங்கினல் துப்பா காது! தேள்பலங் கொண்ட கர்ணம் திண்டினல், சிறையில் தேயும் நாள்பலங் கொண்ட கம்பி நாமெண்ண நேரு" மென்றே,

  • கம்பியை எண்ணப் பண்ணல்

கர்ணத்தின் கரும மன்று! தம்பியும் தமய னும்போல் தனைநாடித் தருவோர் தப்பை நம்பியே நலன்பொ லத்தை நடுநிலை நயக்க நாடி, வம்புகள் தீர்த்து வைத்தல் வரன்முறை வைய கத்தே!

வழியினை மறித்'தென் சொத்தை வைத்திடு கீழே' யென்ரறே, கழியினைக் காட்டி, 'இன்றுன் கடைவாய்ப்பல் உதிர்ப்பே னென்ரறே 'குழியினில் கொண்டு தள்ளிக் குப்பைகொட் டிடுவே' னென்றே, பழியினை மிரட்டிப் பேசிப் பாவியாய்த் திர்த்துக் கொள்ளேன்!