பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80


மதுவினில் மனிதத் தன்மை மறைந்திட மாவாய்ச் சுந்தன், இதுவன மன்று தோட்டம் என்பதுாம் எண்ணு தேமுற் றதஞ்செய்ய லானன்; அந்தோ! அய்யன்பா ராட்ட லானுன்: "புதுவிதம்! சுந்தா! பூண்டாய் புகழினுக் குரிமை!" யென்றே. அக்காளன் ருய்ந்து ரைத்தாள்; "ஐந்நூறு ரூபாய்! அள்ளித் தக்காளி மட்டும், நாளைத் தரத்தடை கிடையா" தென்றே. தொக்கான பழம்,காய், பிஞ்சாய்த் துலங்கிய தோட்டம் போச்சின் 'றெக்காலும் எவரும் செய்யார் இவ்வாறெ'ன் றியம்பு மாறே. விடிந்தது பொழுது நாளும் வெள்ளியாய்; விரைந்தெ ழுந்து நடந்தனர் பழத்தை நாடி நான்குபேர்; நாச மாகிக் கிடந்தது தோட்டம்! கண்டு 'கெடுபவர் கெடுத்தா' ரென்று வடிந்தது கண்ணிர்! செய்தி வந்ததன் றூரை வைதே! ஒன்ருர்கள் ஒன்றிச் செய்த ஊறெலாம் ஊரார் கேட்டுச் சென்றார்கள்; செடிகள் பட்ட சிறுமையைச் சேர்ந்து கண்டு "கொன்ருர்கள் குடித்த னத்தைக் கொடும்பாவிப் பயல்கள் கூடி’ என்ருர்கள்; 'எதிரி லின்றிங் கில்லையிப் போதென்' ருர்கள்!