பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82


தான்செய்த தவற்றைத் தானுய்த் தனித்தோர்ந்து கொண்ட சுந்தன், "ஏன்செய்தே னிதைநா" னென்றே இதயம்நொந் திரங்கி யேங்கித் தேன்செய்த மொழிநீ லாவின் திருவுளம் பற்று மாறு, "நான்செய்த பிழையீ தம்மா! நாய்செய்த வாரு" யென்றே, மயக்கிய விதம்,தான் கேட்டு மயங்கிய விதம், அன் றய்யன், இயக்கிய விதம்,தான் ஏற்றங் கியங்கிய விதம்இஃ தென்று வியக்கவே விளம்பி, மண்மேல் வீழ்ந்துவேண் டிடவே, துன்பம் பயக்கவே கேட்ட நீலா, "பாவிகா" ளெனப்ப தைத்தாள்.