பக்கம்:தமிழன், வெள்ளியங்காட்டான்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

"முன்னலே செல்லும் முத்தேர் முறையாக முடுகிச் சென்ருல், பின்னலே செல்லும் பித்தேர் பிழைபடா" தெனவே பேணிப் பொன்னலே புனைந்தச் சொல்லைப் பூட்டினர் காதில்! போதும்! என்னுலே இனியும் தாங்கற் கியலாதிவ் விழிவை யின்று. "எழுந்துபோ அய்யா, நீவந் திருக்கின்ற இடம்பாழ்! இன்றெம் கொழுந்தென உள்ள கண்ணன் கூறினான் குறிப்பிட் டுன்னை! இழந்தது பெருமை; கூட எழுநூறு ரூபா" யென்றே 'பழந்தமி ழணங்கே' யென்னப் பயமற்றுப் பகர்ந்தா ளன்றே ,