உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழன் இதயம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழன் இதயம் காவியை உடுத் திடாமல் கமண்டலம் எடுத்தி டாமல் காட்டி டை அலைந்தி டாமல் கனலிடை நலிந்தி டாமல் பூவுல கதனைச் சுத்தப் பொய்யென்றும் புகன்றி டாமல் புறத்தொரு மதத்தி னோரைப் புண்படப் பேசி டாமல் சேவைகள் செய்தாற் போதும் தெய்வத்தைத் தெரிவோம் என்று தெளிவுறக் காட்டினாய் உன் தினசரி வாழ்க்கை தன்னால் தீவினை இருட்டைப் போக்கிச் செகமெலாம் விளங்கும் ஞான தீபமே ராமகிருஷ்ண தேவனே போற்றி போற்றி. 26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழன்_இதயம்.pdf/27&oldid=1448520" இலிருந்து மீள்விக்கப்பட்டது