பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் ஆடைகள் தேவை என்று எண்ணாத மனமாற்றத்தையும் இவண் காண்கின் நோம். குறிப்பிட்ட சமுதாயத்தினரிடையேயும் காலமாற்றத் இற்குத் தக உடையிலும் உடுத்துமுறையிலும் வேறுபாடு நிகழக் கூடும் என்பதனை, ஆன்று மேலாடைக்கு முக்கியத்துவம் கொடுக் காத தமிழர் இன்று, இடை யாடைக்குரிய தேவையினை, மேவா டைக்கும் கொடுக்கும் தன்மையால் உணர்த்தலாம். 90 இத்தகைய பலவுணரிவுகளின் அடிப்படையில் தமிழ்ச் சமுதாயத்தினர் உடுத்திய உடைகள் என்னென்ன அவற்றை எவ்வாறு உடுத்தினர்' என்பதைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். புலவர்களின் தாவன்மையால், என்னென்ன உடையினைத் தமிழர் உடுத்தியிருந்தனர் என்பதை நாம் ஓரளவிற்குப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆயின் எவ்விதம் கடுத்தினர் என்பதை நாம் தெளிவாக அறியக் கூடவில்லை, ஏனெனில் இலக்கியம், சிற்பம், சித்திரம் போன்று காட்சிச் சான்று அன்று.இலக்கியத்தை விடக் காட்சிச் சான்றுகளே உடையின் முழு உருவத்தையும் படம் பிடித்துக் காட்டி, அதனை உடுத்திய முறையையும் வெளிப் படுத்த வல்லன. இலக்கியம் உணர்வுக்கருவி என்ற நிலையில், உணர்வு வழியாகவே சித்திரங்களை தம் கண்முன் கொணரத் தக்கன. எனலே, இலக்கியத்தைப் பொறுத்த வரையில் புலவரின் எழுத்து வன்மையும், வர்ணளனச் சிறப்பும் தான், மாந்தரின் உடையுருத்தும் முறை பற்றிய விளக்கங்களை நல்குவன. இலக் இயம் வழியாக இவ்வறியினைப் பெறப் புலவர் எப்படித் துணை நிற்கின்றனர் என்பதற்குச் சிவ சான்றுகளை இவண் நோக்கலாம். ஆடையுடன் அணிந்த இடத்தினையும் கட்டிச் செல்ளவ் ஆடவர், மகனீர் மறைத்துக் கொண்ட இடத்தினை வெளிப்படுத் தும் கருவியாகின்றது. எந்தெந்த ஆடைகளை எவ்வெவற்றிற் குப் பயன்படுத்தினர் என்பதையும் பெறமுடிகிறது. பல்பூம் பகைத் தழை துடக்கு மல்கும் அரத்தப் பூம்பட்டு அரைமீசை யுட்டு (நற்.குறிஞ். 8) (சிலப். 14:86) துரை புரை கலிங்கம் ஒருழுலையுதைப்ப (பெருங். 2.5:86) போன்ற பல குறிப்புகளால், தழையாடை அக்குலுக்கம், பட்டு அரைக்கும், கலிங்கம் நனுக்கும், மறைத்தர் தொழிலுக்கு உதவியது என்பது புலப்படுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/103&oldid=1498900" இலிருந்து மீள்விக்கப்பட்டது