பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தமிழச் ஆடைகள் கலி.11) பக்கங்கள் தாழுமாது உடுத்தல் மரபு எனப் புரிந்துகோள் கிறோம். இல்வாறே ஏைைய குறிப்புகளும் உடைபற்றிய விளக் கங்களைத் தந்தமைகின்றன. இலக்கியம் சுட்டிச் செல்லும் இவ்வுடைகளை, குழந்தைகள், ஆடவர், மகளிர் என்ற முத்நிலைகளில் பகுத்து இவண் தெளிவு படுத்தலாம். குழந்தைகள் தமிழ் இலக்கியம் தரும் உடைகளின் விளக்கங்களை முழுவது மாக நோக்க ஆடவர், மகளிர் உடைகளைப் பற்றிய எண்ணங் கனை தாம் பெறுமனவிற்குக் குழந்தைகளின் உடைகளைப் பற்றி அறிய முடியவில்லை. கிடைக்கும் கடுத்துகள் ஓரேண்டே அமை கின்றன. எனினும், குழந்தைகளின் கூடைகள் எவ்வாறு இருந்தி குக்கக் கூடும் என்பதனை ஓசளவிற்கு ஊகிக்கும் தன்மையில் இலை உள்ளன. ஆடையுடுந்தத் தெரியாத மகனை, 'வெளிது விரித்துகடூப் (புறம். 299) போருக்கு அனுப்பும் அள்ளையைச் சங்க இலக்கியத்தில் காண்கின்றோம். இதனின்றும் நிறுவகுக் குரிய உடையினை இடையில் அணிவித்த தன்மை புலப்படும். கைலினைப் பொலித்தக் காசமைப் பொவக்காற்மேல் மையில் செந்துகிர்க் கோவை அவற்றில்மேல் தைஇயப் பூந்துகில் ஐது ஈமுல் ஒருதிரை (பகு. 85) என்னும் எளித்தொகை அடிகள் அணிகளில் மேல் ஐதாய்க் கழலு இன்ற, ஒன்றாகிய திரைத்த பூந்துகிலை யுடுத்திய சிறுவனின் நிலையை இயம்பும். மணிமேகலையில், செவ்வாய்க் குதலை மெய்போரு மழலை ஒந்துபு பின்னீர் ஐம்படை நனைப்ப அற்றங் காவா சுற்றுடைப் பூந்துகில் தொடுத்த மணிக்கோவை யுடுப்பொடு துயல்வர தலர்நடைத் தாங்கால் கிளர்பூம் புதல்வவைக் காண்கின்றோம். (3:140) குழந்தையின் அறியாமை உணர்வும், அத்தங்காலா அதன் வெள்ளை இயல்பும், அரை குறையாகத் துகில் உடுத்தியிருக்கும் அழமும் இப்பாடலில் சிறப்புற இகயெப்படுகில்தன. அரையில் உடுத்தும் உடையே அற்றம் காக்கும் என்ற அன்றைய தமிழர் மனநிலையும் இவண் புலப்படுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/105&oldid=1498908" இலிருந்து மீள்விக்கப்பட்டது