பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் உடைகள்.உடுத்தும் முறைகள் இவ்வனைத்துக் காட்டுகளும் துகிலில் ஒரு சிறு துண்டினை எடுத்துப் புதல்வர்க்கு அணித்து இருக்கின்றனர் என்பதனை யுணர்த்தும் வண்ணமே அமைகின்றன. தையலினை முழுமை யாகப் பயன்படுத்தாமையும், இவ்வாறு தனித்த உடையில்ாை மைக்குரிய காரணமாகச் சுட்டலாம். பொதுவாக கலக முழுவ தும் சிறுவர்க்கெனத் தனித்த உடையில்லாமல் இருந்தமையும், அண்மைக் காலம் வரையில் இந்திலை தீடித்தமையும் இலண் குறிப்பிடத் தக்கது." ஆடவர் 93 ஆடவர் உடைகளை அரசர், வீரர் காவலர் துறவிகள், ஏழைகள் எனப் பல நிலைகளில் நோக்கலாம். அரசர் களிங்கம் படாம், துகில், அறுவை, கச்சு சங்க இலக்கியத்தி லும், துகில், கச்சை, வடகம், மீல்கோள் பெருங்கதையிலும், துகில், வெண்பட்டு, வட்டுடை, பட்டு, உரோமப்பட்டு சிந்தா மணியிலும், சும்பனில் பட்டு, உத்தரீயம் ஆகியனவும் அரசர் களின் ஆடையாக அல்லக் காலப் பகுதியில் கட்டப்பட்டுள்ளன. பதிற்றுப்பத்து 'இருதிலந் தேர்சயும் விரிநூல் அறுவை’ (34:3) அணிந்தவனாக அரசனைக் காட்டுகின்றது. நிகத்தோயுமள விற்கு அறுவைவினை உடுத்திய இத்தன்மை, பெருமிதத்திற்குரிய அடையாளம் என்பர் உ.வே.சா. 'மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிகினன். (திருமுதகு, 214) என்ற அடியும் நிலந்தோட இடை யில் துகில் உடுத்திய தன்மையையே யுணர்த்து அமைகின்றது. இவற்றால் அரசர் எல்லா இடை உடையினையும் இம்முறை விலேயே அணித்திருக்கமாம் என்று எண்ணலாம். 3. If children inEaypt wore any clothes at all they were jast like those of thcir parents but more oftea thza not they raa about aaked. - The Story of Clothes, Agnes Allem, page-34. There are very few children's costumes in these illustrations because until about 1770 there were no cothes specially designed for children. They became little copies of their clders as soon as they emerged from babies swaddling ctothes. -Discovering Costumt, Audery, E. Barfoot, page-22.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/106&oldid=1498914" இலிருந்து மீள்விக்கப்பட்டது