பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடையற்றி சொற்கள் - ஓர் ஆய்வு 27 5. உடப்பை அடுத்தஸால் உனடீபெயர் பெறும் என்பதும் நாம் கேள்வியுதும் ஒன்று. சங்கப் பாக்களில் துவரிசெய் ஆடை (நற்றிணை 33}+ கொடுத்திரை ஆடை (புறம். 275) என பயிற்சி பெறுகின்றது. உடை என்ற இப்பொரும் சிலப்பதிகாரத்தில் குழ்தல் (4:7). போர்த்தல் (7:25), அடுத்தல் (28:63) என்று பல்கியதிலையைக் காண்கின்றோம்.பின்னஞஇம்மரபுத்தொடர்ச்சியைத்தாமணி, சும்பராமாயணம் போன்ற இலக்கிபங்களில் காண்கின்றோம்." இன்று அடையுடன் இணைத்து துணி என்னும் பொருளைச் சுட்டினும்(நடைப்பாவாடை)இறப்பாக உடுத்தும் உடையினையே குறிக்கின்றது. 3. தழை தன்மையுடையது தழை, தஸ் - தன் - தழ் தழ் + ஐ என்னும் இவு இச்சொல்லில் தோற்றமாகலாம். இயற்கையோடு இயைந்தது மனித வாழ்வு என்பதற்கு தடையுடையும் ஓர் சான்று. நோவுக் களாயை அறிபுமும்பு கடுத்திய பாங்கினைப் பாரும் தழையுடைகளைத் தமிழனும் பயன்படுத்தியுள்ளான், ‘தமிழர் தழைக்குக் கொடுத்த செல்வாக்குச் சங்கப் பாடங்களில் சிறட்பாகச் சிற்றிரிக்கப்படுகின்றது. சங்கப் பாக்களில் வி.சக்க முறும் உடைகளின் வரவாற்றிக் முதலிடம் பெறும் இதன் இயக் இயப் பவிதல் 16 இடங்களில் அமைகின்றது. 10. The under tunic justaucorps(i.e.,"next to the body")made of linen reached to the knees. Discovering Costume-Audery, I. Barfoot Uaiv, of Lendon Press Ltd., 1955, p 10. .கலத்தெழுதிரை நுண்ணாடைக் கடிக்கய படத்தை சீவக. 931. தெண்டிரை ஆடை வேலி இருநிலமரம். சீவக. 744. ஆய்ந்த முலொடை தீங்கட் கண்ணி.சீவக. 2860. ஓதம் நெடுங்கடல் ஆடைகம்ப 217. எழுமுகில் ஆடையா ஏான்பந்தர் ஓத்தது.கம்ப. 6815. யம்மலர் தறும் பொற்கண்ணம் பரந்த பாவாடைமீது முன்னீழித்தருளி வந்தார்-பெரிய. திருஞான. 1226.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/40&oldid=1498851" இலிருந்து மீள்விக்கப்பட்டது