பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் ஆடைான் தழையுடை, பகைத்தழை, மடிவை, குழை எனப்பல பெயர் பெறும். இசவ, பெரும்பான்மையான காட்டுகளில் தழை என்றே சட்டப்படுகின்றன. தழை என்று குறிப்பிட, மக்கள் தழையுடை என்று புரிந்து கொள்ளுமனவிற்குச் செல்வாக்குடன் இகழ்ந்திருப்பதே இதற்குரிய காரணமாகும். இதனை மிகுதிப் பற்றிவந்த பெயர் என்பார் உ. வே. சாமிநாதையர் அவர்கள் (குறுந். 115) மடியை என்பது இதனை மடித்து, தொடுத்து அணிந்தமையின் பெற்ற பெயராரும் (பதி. 27). தழையின் குழைந்த தன்மை காரணமாக அல்லது குளிர்ச்சி காரணமாகப் பெற்ற பேயராகக் குழை இருக்கலாம்(அகம். 269), இன்றும் தழை யினைக் குழை என்று சுட்டும் வழக்கு உள்ளது. பல்தழைகள், பூக்கள், தனிர்கள் இவற்றை விரலித் தொடுத்து அமைத்த தழை அடைகளைப் பகைத்தழை என்றனர் (கும்.95). பகை அழகற்றது ஆயின் ஈண்டு அழகூட்டுகிறது. தழைவுடை அமைக்க நேய்தல், ஞாழல், ஆம்பல், குவளை, செயலை, தொச்சி போன்றவற்றின் தழைகள் பயன்பட்டன,18 வேண்டுமளவு நூற்றால் வெண்ணெயையும் தூற்றிடலாம் என்ற மொழிக்கேற்ப இத்தழைகள் தமிழர் கைவண்ணத்தில் கலைப் பொருளாவின. மேலும் முமுமையான பூக்கள், தலிர்களால் இதனை உருவாக்கிய தன்மை, சங்க மக்களின் மனச் செம்மையையும் பறைசாற்றவல்வது, 28 நிலத்திற்கேற்ப இந்தழைகள் மாறுபட்டு இருந்தன என்ப தையும் நாம் காணலாம். தழை அல்லது அதனை அமைக்கும். தன்மைவில் மாறுபாடு அமைகின்றது. உடுக்கும் தழை தந்தனனே அதையாம் உடுப்பின் யாதுமே - நற். 359. 12. "சிறுக்கு நெய்தல் கண்போன் மாமலர்ப் பெருந்தண் மாத்தழை விருந்த அங்குங்'" - கலி. 130. "கானல் ஞாழற் கவின் பெரு தழை" . ஜூன். 191. இறு வெள்ளாம்பல் இளையமாகத் தழையாயினவே". புறம், 248 “கனைப்பூந்த குவளைக் காம்பு அமிழ் முழுதெறி புரன்வரு மக்கும்." - புறம். 110. "செயல்பகைத் தழை வாடும் - ஐங். 211. தருங்குர னோச்சி.. தொடலை யாகவும் கண்டனம் இவிவே." . புறம். 271.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/41&oldid=1498853" இலிருந்து மீள்விக்கப்பட்டது