பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆடைபற்றி சொற்கள்-ஓர் ஆய்வு 31 தவக்கோலத்தில் சுயம்பிரபை (4672), கலைக்கோட்டு முனி (152) ஆகியோரும் சுற்றிய சீரையுடன் காட்சியளிக்கின்றனர். இல்கேண்ணங்கள் அனைத்தும், மரனாருடை அணித்தோர், இறந்தோரும், நாகரிக முதிர்ச்சி அற்றோருமே என்பதையுணர்த் தவல்லன. மேற்கண்டவற்றால், 'சீரை' என்பது சங்க காலத் திலேயே ஆடவர் பெண்டிச் அணியும் முழு ஆடைக்கு வழங்கப்பட்டு, பின்னர் பெண்டிர் ஆடைக்கு மட்டுமே வழங்கியது என்னும் எண்ணம் முற்றும் முரணாகக் காணலாம். மரவுரியினை அமைத்த விதத்தையும் சில விணக்கங்கள் தெலிவாக்குகின்றன.54 நாரினை உயர்ந்தோர் செப்பம் செய்து உடுத்தியிருக்கின்ற னர். இதற்கு பெரிப்புளுல் நார்ப்பட்டுகளைப் பற்றிக் கூறுவதை யும் பெருங்கதை நாரிலும் இயன்ற ஆடைகளைக் குறிப்பதையும் (1:42:210) சான்றாக்களாம். எனினும் உயர்ந்தோர் மிகுதியாக அணித்தமைக்குரிய சான்றுகள் இல்லை. துறந்தோர் கூடுத்தியன மட்டுமே சீரம், சீரை, வற்கலை, மரவற்கலை, பக்கு என்று தனித்த சொற்களால் குறிக்கப்படப் பிறமாந்தர் கடுத்தியன தனிப் பெயர் பெறாமையும் நோக்கத் தக்கது. துறந்தோரிடம் செல்வாக்குப் பெற்றமை காரணமாக அவர்களிடம் நாருடைகள் தனிப்பெயர் பெற்றன. பிற மாந்தர் முக்கியத்துவம் அலிக்காமையே தனிப்பெயர் பெறாமைக்குரிய காரணமாகும். சீரை என்ற சொல் இன்று காணக்கிடைக்காத ஒன்று. எனினும், 'சீலை' சீரையின் மாற்றமே என்பர்.38 14. சங்க இலக்கியத்தில் ஆடை அணிகலங்கள் - பி. எல். சாமி, செந்தமிழ்ச் செல்லி, ஜூன். 78. 13. துன் நெடுஞ்சீரை - கப. 1873. ‘தொடையுறு வற்கலை - கம்ப. 7252, 16. மரவுரியை உணர்த்திய சீரை பின்னர் ஆடையைக் குறித்தது. இதன் ஈற்றுயிர் ஏறிய ரகரம் லகரமாகத் திரித்து மருவலாற் சிலை என்றாயிற்று. ஆரை -இலை என்றார்போல "தமிழகும் ஆடையும் - விட்டவூழி தமிழ்ப்பொழில், தொகுதி-5 1929-30, பக்கம்-41. ரேஜை, சீலை, இசை என்னும் சொற்கள் மரவுரிபின் வரலசற்றை விளக்குவ தாகும்-இலெமுரியா முதல் ஹரப் பாவமர-இரா, மதிவாண, பக்கம். 218.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/44&oldid=1498743" இலிருந்து மீள்விக்கப்பட்டது