பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆடை பற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு 8.சிதார் 41 சிதைந்த பண்பு காரணமாக அமைந்தது சிதார் என்னும் பெயர்." வேற்றிழை நுழைந்த, பாறிய திறனில், தொன்றுபடு, நிலத்தினச் சிதைந்த, வேர் புரை, இரும்புபடு, நீர்ப்படு பருத் தின் ஈர்ஞ்சிறகன்ன, ஈன்ற அரலினாஷயீக் கடுக்கும் போன்ற பல அடைகள், உவமைகள் தொரின் நிலையைச் சித்திரிப்பவை; இதனது இழித்த பழம் இயல்பிணைக் காட்டுபவை. இதனை யுடுத்திய தன்மையில் சங்ககாலப் புலவன் (புறம். 400), பாணன் (புறம்.138) கட்டப்படுகின்றனர். இவர்தம் ஏழ்மை நிலையினை மிகுவிக்கும் வண்ணம் இவை கட்டப்பட்டு இருப்பினும், சிதார் சிதைந்த ஆடை என்பதில் ஐயமில்லை. தொமினைச் தெரிவை என்றும் சுட்டினர் (பேரும். 457). இதனைச் சீரையுடன் தொடர்பு படுத்திப் பேசும் கருத்துகள் சில உள்ளன.9 ஆயின் அலை பொருந்தா சிதார், சிதர்வை என்பது மணிமேகலை காலத்தில் சிதர் (11:109) என்றும், சிதவற்றுணி (3:106) என்றும் வழங்கப்படத் தொடங்கின. இதவற்றுணி என்பது 'சிதைந்த ஆடை' என்னும் பொருளை அஸ்வாறே பிரதிபலிக்கக் காண்கின்றோம். வாழ்வில் தாழ்ந்தநிலை மாத்தர் உடுத்திய இழிந்த ஆடை வின் இயல்புள்ண்டும் புலனாகின்றது. மணிமேகலைக்குப் பின்னர், இச்சொல்லாட்சிகளைக் காண இயலவில்லை. தாடியார், உடுக்கை யுவறி(141) என இவம்பும். எனவே தொர், தெரிவை, சிதர், சிதவற்றுணி என்ற சொற்களால் 24. Citar - Ta - Citar (-ஈ-, -nt-) Ta scatter, strew, be scattered, strewn, spread ever; (-pp--tt-) tu shed, scatterin... Citur Ta : Citar (-p -; -tt-) to separate, split, cut... -A Dravidian Etymological Dictionary, No. 1294, 1295. 25. The Anthologles Puraasauru and Kurunthokai have refer; ences to what has been identified as a kind of bark cloth. and this is nowa as Citarvai (தெர்வை) Citar (ரி்தார்) and Citaval (தெயல்). Socal Life of the Tamils, S. Singaravelu, University of Malaya, Malaya, 1956, page-70.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/54&oldid=1498610" இலிருந்து மீள்விக்கப்பட்டது