பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

30 17. நூல் தமிழர் டைகள் பட்டு எனப் பட்டசடையைச் குறித்தல் போன்று நூல், பஞ்சு, இழை என்று பருத்தியாடையைச் சுட்டும் மரயும் தமிழரிடம் காணப்பட்டது. நுண்நூல் ஆகம் பொருந்தினள் (அகம். 198) என்னும் பாடலடியில் நூல் நுண்மையான தூலால் ஆகிய ஆடையை விளக்குவதாகும். பஞ்சாடை பஞ்சி எனச் சிந்தாமணி,குளாமணியில் காட்டப் படுகின்றது. பஞ்சிமேற் கிடத்துடை ஞாண்பதைத்திலங்க - சீவக. 2240. பஞ்சிலங்கு அல்குலாள் - குளா. 495. இன்று, இவ்விரண்டு சொற்களும் வழக்கற, அவிளைக் குறித்த இழை என்ற சொல் (நம்பு. 309) உடைமைச் கட்டும் நிலையில் அமைகின்றது. ஆயின் இதுவும் இரிந்தே பயில்கிறது" நேரியல் என்பது மேலாடையின் பெயராக இன்று வழங்கு கின்றது. நேரிய இழையாலாகிய ஆடையே, நேரிய இழை என நின்று நேரியல் என மருவி நிற்கின்றது. நேரியது என்ற வழக்கும் உண்டு. 13. வாலிது நிற ஆடைகளை நிறம் கொண்டு கட்டல்போன்று, அடை யின் இயல்பு கொண்டு பெயர் சூட்டுதலும் உண்டு. சங்கஇலக் இயத்தில் புலைத்தி கழீஇய வெள்ளதுவை, வாயிது என அழைக்கப்பட்டது (புறம். 262), இதனைப் போன்று அழுக்குடை வினை மாக உண்ணல் காரணமாக மாகணுடுக்கை (புறம், 54) மாகணி (ஆசாரக். 12) என வழங்கும் வழக்கிவனயும் காணக்கூடு இன்றது. இன்று வெள்ளை, சலவை என்று, வெளுந்த ஆடையைக் குறித்தும், அழுக்கு என மாசுணியைக் குறித்தும் தமிழர் வழங்கு கின்றனர். 19. கச்சை கச்சை என்ற சொல் குறித்துப் பகரப்படும் எண்ணங்கள் இதனை வடமொழிச்சொல் எனக் காட்டுகின்றா. இதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/63&oldid=1498637" இலிருந்து மீள்விக்கப்பட்டது