பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆடை பற்றிய சொற்கள்-ஓர் .ஆய்வு 51 பற்றிய தெளிவினை நம் இலக்கியங்கள் தராமை மேற்கூறிய வட மொழிச் சொல் என்னும் கருத்தினை ஏற்கச் செய்கின்றன. 'வடமொழியில் உள்ள 'கக்ஷஷு' என்ற சொல்லிலின்றும் தோன்றியது இது. இதிலிருந்து இந்தோ-ஆரிய மொழிகளிலுள்ள கச்சா, 'காசர் என்னும் சொற்கள் பெறப்பட்டன. என்பர். தீரு, என், வைத்தியநாதன் கருத்தும் இதனோடு ஒப்புமையுடைய தாகும்.8 தீராவிட மொழிகள் பலவற்றிலும் இச்சொல்லின் பயிற்சி அமைகின்றது." கச்சை பயிலும் நிலைகள், இதனை அமைக்க எல்லாவகைத் துணிகளையும் பயன்படுத்தினமையைக் காட்டும் (சிறு. 219, குறிஞ், 125, பெருங். 1.41:98, குனா. 538). அரையில் இறுக்கிக் கட்டினர்; தாழ்வாகக் கட்டினர் என்பளம் புவனாகும் எண்ணங்கள். பெரும்பாலான காட்டுகள் தொழில் செய்யும் நிலையில் இதனை வரித்து கட்டினர் எனச் கட்டுகின்றன. 33. ஆண்களின் உடை - பிரனாப் குமார் தாஸ் குப்தா, இந்தியா வில் குடியானவர் வாழ்க்கை - தமிழாக்கம்; எல். இலட்சுமி, பக்கம்.79. 36. Indo Aryan Loan Words in Oid Tamil-S. Vaidya= nathan, Page-85. 37. Ta. Kaccai-rope, girth girale, belt, piece of new cloth; kacea-belt, girdle. 5 Ma. Kacca-girdle, waist, belt, long aloth. Ko. Kacu-perineal cloth. To. Kscu --embraidered perineal cloths koc-cloth given at funeral. Ka. Kaoca-cloth passed between the legs to cover the privites, girdle, Kod. Kacce-perineal clotht Tu. Kacco-end of lower garment gathered up behind and tucked into waist bead. Te. Kacce-cod of the lower garment passed between the legs and tucked in behind. of. Skt. Kaksya-A Dravidian Etymological Dictionary No.922.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/64&oldid=1498639" இலிருந்து மீள்விக்கப்பட்டது