பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

68 தமிழர் ஆடைகள் தந்தி வர்மன் சாசனம், 'காணவிலையின் புடவை" என்றும், பராந்தகன் கல்வெட்டு, 'சமைப்பானுக்கு தாடோறும் தென் ஐநாழியும் ஆறுமாதங்கட்கு ஒருமுறை புடவையும் கொடுக்கு மாறு திட்டம் செய்து இருந்தாள் என்றும் குறிப்பிடுகின்றன. இவற்றை தோக்கின் புடவை என்பது இதன் பொருளுக் கீணங்க, ஆண்பெண் இருவராலும் உடுத்தப்பட்ட உடையினைக் குறிக்கும் போதுச்சொல்லாகும் என்பது தெலிவுறுகின்றது. இன்று, பெண்டிர் உடுத்தும் சேலையைக் குறித்து நின்று பொதுப் பெயர் நிலையினின்றும் சிறப்புப் பெயர் நிலைக்கு மாறிவிட்ட தெனினும், மரபுத் தொடர்ச்சியும் உண்டு" எவ அறிகின்றோம்" மேலும் புடைனவ என்ற சொல் மக்கள் பேச்சு எளிமையில் புடவை என்தாகி விட்டதனை, கல்வெட்டுக்களிலேயே காண்கின் நோம். 30. வட்டுடை மணிமேகலையில் தோற்றம் பெறும் வட்டுடை, பெருங் கதை, இத்தாமணியில் தொடர்ந்து காணப்படும் ஒன்று. இது மூழந்தாள் அளவாக உடுக்கும் உடை விசேடம் என்பது உரை யாசிரியர் தரும் விளக்கம். மணிமேகலை பேடியின் உடையாக இதனைக் காட்டுகின்றது (3:122). பெருங்கதையில், வட்டுடைப் பொலிந்த வண்ணக் கலாபமொடு பட்டுச் சுமந்தசைந்த பரவை அல்குலான்" (2:4:122-23) 55. தென்னிந்தியத் தமிழ் சாசனங்கள் . . தங்கையா நாடார், பக்கம்.29. 56. முப்பது எல்வெட்டுக்கள் - வை,சுந்தரேச வாண்டையார், பக்கம், 11. 57. யுடவை என்பது ஆண்பாலாருடைக்கும் பெயராய்ப் பண்டு வழங்கிற்று. இவ்ழைக்கு இக்காலத்தில் செட்டி நாட்டில் உள்ளதென்பர். = தமிழர் ஆடை, டாக்டர் திருமதி. தே. தியாகராசன், தாமரைச் செல்வரி வ சுப்பையாபின்னை பவள விழா மலர், பக்கம்,100.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/81&oldid=1498684" இலிருந்து மீள்விக்கப்பட்டது