பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆடை பற்றிய சொற்கள்-ஓர் ஆய்வு என வாசவதத்தை காட்டப்படுகின்றான், வட்டுடை என்ற சிறு துணியினை உள்ளே உடுத்தி அதன் மேலே பட்டினை உடுத்தி விருக்கும் காட்சியினை இது காட்டுகின்றது. சிந்தாமணியில் வட்டுடை மருங்குல் சேர்த்தியும், வட்டுடைப் பொலியப் பெற்றும் சிவசன் போருக்குப் புறப்படும் நிலை (468), போர்வீரர் வட்டு கடுத்தியிருத்தல் (2263) .ஆகிய தொழில் வசதி கருதி, வட்டுடையினைச் சமருக்கும் உடுத்திச் சென்றனர் என்ற எண்ணத்தைத் தருவன. இதனால் வட்டுடை 'வட்டு' என்று கட்டப்படும் நிலையும் தெளிவாகும். இன்று 'வட்டு' என்பது சிறுதுணியினைக் குறிக்கும் சொல்! வாகத் திகழ்கின்றது (தேன் ஆற்காடு மாவட்ட வழக்கு). எனவே சிறிய துணியாகிய உடையினை அளவில் குறுகிய தன்மையினால் வட்டுடை என்று அன்று வழங்கியிருக்கின்றனர் என்பது புலப்படு இன்றது. இன்று மலையான நாட்டில் நாவர் மகஸீர் இடையில் உடுத் தும் உடையுடன் இதனைத் தொடர்புபடுத்தலாம். 31. வங்கச் சாதர் பெருங்கதை கட்டும் இவ்வாடையினை இதன் பெயர் கொண்டு, வங்க தேசத்திலிருந்து வந்த ஆடை எனக் கருது கின்றார் உ.வே. சாமிநாதையர் அவர்கள் (1:42:205). திறங்கிளர் பூந்துகில் நீர்மையினும்இ (6.88) என்னும் வெப்பதிகார அடிக்கு அடியார்க்கு நல்லார் நீலச் சாதருடை என்னும் பொருள் எழுது வார். இவர் பின்னர் துல் வகையும் ஒன்றாகக் கருதும் (மெப், 14:108) சாதர் என்பதும் இதனையே குறித்ததாகக் கருதலாம். 58. Malabar women have made some advance in the matter of dress. At present a Nair Women ties around the loins tigh ily a long piece of cloth with one end passing between the legs and tucked back to the waist behind. This reaches below the knees. Another fiser cloth is worn over this and it goes down almost below the ankle. - Social History of Kerala - Vol. II, LA. Krishna Iyer = page-39.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/82&oldid=1498687" இலிருந்து மீள்விக்கப்பட்டது