பக்கம்:தமிழர் ஆடைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

70 தமிழர் ஆடைகள் வேறு விளக்கம் இதனைப் பற்றியில்லை. இன்று இப்பெயர் காணக்கூடவில்லை. அடியார்க்கு நல்லார் உரைக்கும் தேவகிரி என்னும் ஆடையும் இதனைப் போன்று இடப்பெயரால் பெயர் பெற்றிருக்கக் கூடும் எனத் தோன்றுகின்றது. 32. வட்டம் "வாவிழை வட்டம்" என்று பெருங்கதை கட்டும் (1.421208) இவ்வுடை பற்றிய பிற சான்றுகள் இல்லை. வெள்ளிய நூலிழை யால் செய்யப்பட்ட ஆடை என்பது மட்டுமே புலனாகின்றது. 33. கோசிகம் தமிழகுக்கு, வடநாட்டாரின் அன்பனிப்பே கோசிகம் என்னும் பட்டாடை. வடமொழியில் கோரிய (Kaastya) என்று அழைக்கப்படும் இவ்வாடை தோன்றிய இடம் குறித்துப் பல எண்ணங்கள் உள,க கோசிக ஆடையைப் பெருங்கதைதான் முதன் முதலில் காட்டுகின்றது. பைங்கூற் பாதீப்போது பிரித்தன்ன அங்கோசிகமும் (1.42:204-5). அடியஈர்க்கு நல்லார் துகில் தொகுதியுள் ஒன்றாக இதனைக் குறிப்பிடுவார். கோசீக ஆடைபூத்தன பாதிரி முறைவிரித்தன்ன முறுக்கிய கோசிக மருங்கு (Par. 1650) (கம்ப, 9788) 59. Kauseyh seems to be the true silk obtained from the cocoons spun by the silkworm feeding on mulbery leaves+ : Costumes Textiles Cosmnties and Coiffure - Dr. Moti chandra, page-30. "McGrindle in an interesting note tells us that the first ancient author in Greecian literature who refers to the use of silk in Aristotle. According to him raw silk was brought from the interior of Asia and manufactured at Kes, is the work Kausoya used for silk in Sanskrit derived from the town of Kes where it was manufactured; perhaps panini who gives special satra for the formation of Kauseya referes to the town of Kosa and not the cocoons. Ibid, page-17.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_ஆடைகள்.pdf/83&oldid=1498692" இலிருந்து மீள்விக்கப்பட்டது