பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


156 'ஒதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்கப் பேதையிற் பேதையார் இல் என்னும் திருக்குறளும். 'கற்றறிந்தார் கண்டி 母L岳$ü”” என்னும் பழமொழிப் ւու- இலும், 'அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்' என்னும் கறுக்தொகையும், "கற்ருேச்க் கழகு கருஜன என்னும் திே வெண்பா, பாடலும், ஈண்டு ஒப்புநோக்கத் தத்கன. உலகொடு ஒட்ட ஒழுகல் மேலும் ஒழுக்கம்-ஒழுக்கம் என்ருல் உலகத்தோடு ஒட்ட ஒழுகுவதாய் இருக்க வேண்டும். ஆளுல்ை, உலகில் யேவர்களும் உள்ளனர். அவர்கட்கு ஏற்றபடி ஒழுக வாகை. "உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டிே’ என்பது பெரியேசர் வாக்காகும். யர்ந்த பெரியோர்கள் விரும்பும் 4-பசிக இழுகுவதற்குத்தான், "உலகத்தோடு ஒட்டி ஒழுகல்" என்பது பெயராகும். இவ்வித ஒழுக்க உணர்ச்சியில்லாத வசிகன், புல’ 'கத்திருக்தாலும் அறிவில்லாத கடைப்பிண மாகவ்ேகருகப்பு அசர்கள். இன்னேரைக் குறித்தே,

  •  : , | "உலகத்ே ஆசம் ஒழுகல் பல கற்றும்

கத்துச் 157 உய்த்துணர்வு ஆனல். மேற்கூறிய பண்புகள் எல்லாம் உணர்ந்து கற்றவரிடத்திலேயே காணப்படும். உணர்வு இல்லையேல் இன்மம் இராது. இவ்விடத்தில்,

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்' என்னும் மணிவாசகர் வாக்கும்,

"காலை யெழுந்து கருத்தறிந்து ஒதிடின்' என்னும் திருமூலர் வாக்கும், "எத்துணைய வாயினும் கல்வி இடமறிந்து உய்த்துணர்வு இல்லெனின் இல்லாகும்' என்னும் குமரகுருபரர் வாக்கும் போதிய ஆதாரமாகும். இங்கு இரண்டாவது அடியிலுள்ள. 'உய்த்து உணர்வு இல் லெனின்' என்பதை ஊன்றி நோக்கில்ை உண்மை விளங் கும். எனவே, மேற் கூறியவற்ருல், கல்வியை விளக்கும் விளக்கு உணர்ச்சியே என்பது இனிது விளங்குகிற கல்லவா ? இது தமிழர் கண்ட கல்விக் கொள்கையாகும்.