பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&/5 நிறைவேற வேண்டுமாயின், அதற்குப் பரந்த அரசியல் அறிவும், சிறங் த போர்ப்பயிற்சியும் உடைய ஒருவன் துணைவேண்டும் என்பதை உணர்ந்தான். அவனுக்கு. காகனே அறிமுகம் செய்து, 'காகன், போரில் வெற்றி காண விரும்புவார்க்கு வேண்டிய படைத்துணை அளிக் கவும் வல்லன். நாட்டில் கல்லாட்சி நடைபெற நினை வார்க்கு, அற5ெறி அரசியலுக்கு வேண்டிய அறிவுத் துணை அளிக்கவும் வல்லன்” என்று அறிவித்தார்கள். காலே கிழவன் நாகனின் தகுதிப்பாடுகளைக் கேட்டு அறிந்த பாண்டியன், அவனே அழைத்துத் தன் படைத் தலேவகை ஆக்கிக் கொண்டான். பாண்டியன் படை யில் பணிபுரியத் தொடங்கிய நாகன், வேங்தன் வேட்கை திரும்வகையில் கால்வேறு திசைகளிலும் புகுந்து போரிட்டுப் பலநாடுகளைக் கைப்பற்றி மீண் டான். அதன் பயனுய்ப் பாண்டியர் மீன்கொடி பல காட்டுத் தலைநகர்களில் பறக்கத் தொடங்கிற்று. மக்கள், 'மண்பல தங்த பாண்டிய' எனப் பாண்டி நாட்டு மன்னனேப் பாராட்டத் தலைப்பட்டார்கள். வெற்றி பலகண்டு வேற்றுநாட்டு வேந்தர்களின் வெற்றி முரசுகளேக் கைப்பற்றிக் கொண்டுவந்த நாகன், நாட்டில், பகைவர் பயம் அற்ற நிலையான ஆட்சி அமைந்து விட்டபின்னர், கல்லாட்சி கிலவப் பணிபுரிங் தான். அதன் பயனுய் காட்டில் செல்வம் குவிந்தது. திருமகளும் விரும்பி வந்தடையும் விழுமிய செல்வங் களுக்கு உரியவனைன் வேந்தன். பாண்டி நாட்டின் பெருவளம் கண்டு, அதற்குக் காரணமாய நாலைகிழான் காகனே நாட்டவர் காவார வாழ்த்தினர்கள். அங்கிலேயில் பாண்டி காட்டிற்கு வந்து சேர்ந்தார் புலவர் ஒருவர். வறியவர்க்கும், வங்து பாடும் புலவர்க் கும் வாரி வாரி வழங்கும் வள்ளல்கள் ஒருவர்பின் ஒரு வராய் மாண்டு மறைந்து விட்டமையால், அவர்க்குப்