பக்கம்:தமிழர் மதம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் புறம் உள்ளன வெல்லாம் சமற்கிருதச் சொல் லென்றும், வலப் புறம் உள்ளன வெல்லாம் தமிழ்ச் சொல் லென்றும், அறிந்து கொள்க. இறந்துபட்ட சொற்கட்குப் புதுச் சொற்கள் புனையப் பட்டுள. கஎசு சித்தாந்தம் - கொண் முடிபு. வேதாந்தம் - மறை முடிபு. தத்துவம் - மெய்ப் பொருள். தத்துவ சாஸ்திரம்-மெய்ப் நூல், பட்டாங்கு நூல். சிவ தத்துவம்-சிவ மெய்ப் பொருள் (ரு). சிவம் - சிவம், சக்தி - ஆற்றல், சாதாக்கியம் - அரு ளாண்மை,மகேசுரம் - பேரிறைவம், சுத்த வித்தை - வாலறிவம். வித்தியா தத்துவம்—அறிவ மெய்ப் பொருள் (எ) மாயை --- மாயை, காலம்-காலம், நியதி-ஊழ், கலை -கலை, வித்தை - அறிவம், அராகம்- விழைவு, புருடன்- ஆதன். ஆன்ம தத்துவம்--ஆத மெய்ப் பொருள் (உச) இவை முன்னரே கூறப்பட்டன (பக. சஎ). தாத்துவிகம்-மெய்ப் பொருளியம் (0) பிருதிவி - புடவி (நிலம்). இதன் கூறுகள் (ரு) : மயிர், தோல், தசை, நரம்பு, எலும்பு. அப்பு -அம்பு (நீர்). இதன் கூறுகள் (ரு): சிறுநீர், வியர்வை, அரத்தம், சிலேட்டுமம் -கோழை, சுக்கிலம் - வி ந் து (அல்லது சோணிதம்-செந்நீர்). 37 தேயு-தீ. இதன் கூறுகள் (ரு): பசித் தீ, கண் சிவப்பு, கணை, நெஞ்செரிவு, பித்தம்.! வாயு - வளி. இதன் கூறுகள் (க): பிராணன் -மூசன், பானன்-பரியன், உதானன்--உந்தன், வியானன். அரத்தன், சமானன்-செரியன், நாகன்- விக்கன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/192&oldid=1429350" இலிருந்து மீள்விக்கப்பட்டது