பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 —[. தமிழின் சிறப்பு

ஐந்திரம், ஒப்புநூல், கச்சபுடம், கடகண்டு கணக்கியல், கலியான கதை கலைக்கோட்டுத் தண்டு, கலிப்பாடல், கலிமயக்கிறை, களரியாவிரை களவுநூல், காலகேசி. காக்கைபாடினியம், குருகு, குண்டலகேசி, கோள் நூல் (வான நூல்), சங்க யாப்பு, சயந்தம், சாதவாகனம், சிந்தம், சிற்பநூல், சிறுகுரீஇயுரை, செயன்முறை, தந்திரவுரை, தகடூர் யாத்திரை: தும்பிப் பாட்டு, தேகிமாலை, நாககுமாரம், நீலகேசி, பஞ்சமரபு பதினாறு படலம், பரிநூல், பழைய பரிபாடல்கள், பல்காப்பியம், பல்காயம், பன்மணிமாலை, பன்னிரு படலம், பறவைப்பாட்டு, பாண்டிய மரபு, பாட்டு மடை பாண்டியன் பாதம், புணர்பாவை, புதையல் நூல், பூத புராணம், பெரியம்மம், பெரும் பாரதம், பெரு வல்லம், பெருவஞ்சி, போக்கியல், மணியாரம், மந்திரநூல், மயேச்சுர யாப்பு, மாபுராணம், மார்க்கண்ட காஞ்சி, முதுநாரை, முதுகுருகு முத்தொள்ளாயிரம், முப்பெட்டுச் செய்யுள், மூவடி முப்பது, வஞ்சிப் பாட்டு, வளையாபதி, வாய்ப்பியம், வியாழமாலை, விசாகன் பாரதம், வீரமாலை, வீரவிளக்கம், வீரவணுக்கம், வெண்டாளி, வேந்தியன் முறை, வைப்பியம், வைரமாலை, வச்சத்தொள்ளாயிரம் முதலியன. - .

அந்தோ! இவற்றுள் என்னென்ன செல்வங்கள் புதைந்து கிடந்தனவோ! -

இன்றுள்ளவை இத்தனை அழிவுகளுக்கும் தப்பி இன்று நமக்குக் கிடைத்திருப்பவை 36 நூல்களே. அவை பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்ப. • * ,