பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@ಾಕ್ಷ್ சிறப்பு H - 123

இதுபோன்ற இலக்கியங்களை உலகின் எந்த நாட்டிலும், எந்த மொழியிலும், எந்தக்காலத்திலும், எந்தப் புலவனும் செய்யதகாத எந்த வரலாற்றிலும் இல்லை.

முற்கால நூல்கள்

சங்ககால நூல்கள்

தொல்காப்பியம் -

எட்டுத்தொகை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு. - “.

பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை.

பதினெண் கீழ்க்கணக்கு : திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார்நாற்பது, களவழி நாற்பது, ஐந்தினை ஐம்பது. ஐந்தினை எழுபது, திணைமொழி ஐம்பது, ിങ്ങങ്ങഥിഞ്ഞ്, நூற்றைம்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி, கைக்கிளை. - w

பல்லவர் கால நூல்கள் ... " பன்னிரு திருமுறை: திருஞானசம்பந்தர் தேவாரம் 1,2,3, அப்பர் தேவாரம் 4,5,6 சுந்தரர் தேவராம் 7, திருவாசகம் 8, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், குண்டல கேசி, வளையாபதி, நீலகேசி, பாரத வெண்பா. - -