பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 —C - தமிழின் சிறப்டு

. சோழர்கால நூல்கள்

பன்னிரு திருமுறை : திருவிசைப்பா, திருப்பல்லாண்டு 9, திருமந்திரம் 10, திருவாலவாயுடையார், முதல் பண்பாடல்கள் 11, பெரிய புராணம் 12, சிந்தாமணி. கந்தபுராணம், கம்ப ராமாயணம், நம்பி திருவிளையாடல், தக்கயாகப் பரணி, மூவர் உலா, குலோத்துங்கன், கோவை, அம்பிகா பதிக் கோவை, நன்னூல், யாப்பருங் கலக்காரின்க, யாப்பருங் கலவிருத்தி, வீரசோழியம், நேமிநாதம், நளவெண்பா, நம்பியகப் பொருள், மாறன் அலங்காரம், தண்டி அலங்காரம், தஞ்சை வாணன் கோவை, திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், இருபா இருபது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக் கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம்.

பிற்கால நூல்கள்

பரஞ்சோதி திருவிளையாடல், காஞ்சிப் புராணம் நைடதம், குமரகுருபரர் பிரபந்தங்கள், சிவப்பிரகாசர் பிரபந்தங்கள், வில்லிபாரதம், பாகவதம், தணிகைப் புராணம், விநாயகபுராணம், பத்து ஸ்தல புராணங்கள், 96 வகைப் பிரபந்தங்கள், சீறாப் புராணம், தேம்பாவணி, சதுரகராதி (வீரமாமுனிவர்) வின்ஸ்லோ அகராதி, மகாவித்துவான் மீனாட்சி.சுந்தரம் பிள்ளை நூல்கள், மதுரைத் தமிழ்ச்சங்க அகராதி, தமிழ்ப் பேரகராதி, சுவாமி விபுலானந்தர் இயற்றியருளிய யாழ்நூல்.