பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@ಉಕ್ಮಿಣಕಿ சிறப்பு )ー 129

. . 5-55 'ளு செஞ்சி, கஞ்சி, மஞ்சி, பஞ்சனை,

வஞ்சனை. இது J ஒலி. ட-வுக்கு "ண தண்டனை கண்டம், மண்டலம்; நண்டு, வண்டு முதலியன காண்க. இது D ஒலி.

த-வுக்கு 'ந' தந்தை வந்தது. அந்தி, மந்தி, கந்தை, பந்து முதலியன காண்க. இது Dha ஒலி,

ப-வுக்கு "ம, சிலம்பு, பம்பரம், கம்பு, தம்பி, கம்பி, சாம்பு முதலியன காண்க. இது B ஒலி. -

ற-வுக்கு 'ன, கன்று பன்றி, முன்றில், இன்று, அன்று, சென்று, முதலியன காண்க. இது F ஒலி,

மேலே உள்ளவைகளைப் படித்தபிறகு நீங்கள் தமிழ் எழுத்துகளின் சிறப்பைக் கண்டு மகிழந்திருக்கலாம். ஆனால், அதிலுள்ளநான்கு உண்மைகளும் இன்னும் உங்களை அதிகமாக மகிழ்விக்கும். • ;

(1) மேலேயுள்ள 'கசடதபற' என்ற எழுத்துகள் ஆறுமே ഖിങ്ങഥ. કૅ -

(2) அதற்கு இனமாக வந்துள்ள எழுத்துக்கள் ஆறுமே மெல்லினம். - r .

(3) 'யரலவழள என்ற இடையின எழுத்துகள் ஆறும், பிறிதொன்றுடன் இனமாக அமையாத ஓர் தனி இனம்.

(4) இனமாக வந்துள்ள ந. ண, ன எழுத்துகள் எங்கும் எதற்கும் மாறியமையாதவை.

@త్రాEIGణుGL முதல் ந-கரத்தை தந்நகரம் எனவும், இரண்டாவது ண-கரத்தை டண்ணகரம் எனவும்,