பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@ിയ ирф றப்பு ... --------- - )ー 13

தன்னைப் 'யித்தன்' என்று சுந்தரமூர்த்தி நாயனார் வைதபொழுது, இறைவன் பெரிதும் மகிழ்ச்சியடைந்தாராம். காரணம், 'தமிழால் வைதான்' என்பதே. இதனாலேயே இறைவனுக்குத் என்ற பெயரும் ஏற்பட்டிருக்கிறது.

  • *

தமிழால் வைதாரையும் வாழவைப்போன்'

புதிதாக இல்லறத்தில் வலக்காலை எடுத்து வைக்கும் மணமக்களை நோக்கி, "தமிழும், அதன் இனிமையும் போல ஒன்றுபட்டு வாழுங்கள்" என்று நல்லறிஞர்கள் வாழ்த்துக் கூறி வருவது தமிழகத்தின் வழக்கமாக இருந்து வருகிறது.

§ {

நன்றி என்பதைக் குறிக்கும் சொல்லும், நல்லது என்பதை குறிக்கும் "அச்சா' என்ற இந்திச் சொல்லும், அதன் வலிய ஒலியால் அச்சுறுத்துவது போலத் தோன்றும். தமிழில் நன்றி! வணக்கம் என்பது மட்டுமல்ல, "இது மக்கள் தன்மைக்கு ஒவ்வாதது' என்று வைவதுகூட அதன்

தாங்க்ஸ்" என்ற ஆங்கிலச்

மெல்லோசையால் வாழ்த்துவது போலத் தோன்றும். இது நமது மொழியில் இயல்பாகவே அமைந்துள்ள ஒன்று, என்னே தமிழின் இனிமை!

கொல்லிமலைக் காட்டிலுள்ள ஓர் ஆளிடம் தேன் கொண்டு வரும்படி சொல்லியிருந்தேன். அவன் அன்று வராமல் மறுநாள் வந்து வெறுங்கையோடு நின்றதால் சிறிது கோபித்தேன். அவன் பேசினான்.

'நேற்றே மலைக்கு நடந்தேன். பலவிடங்களில் அலைந்தேன். இறுதியில் பெரும் பாறைத்தேன் கண்டு சிறிது மலைத்தேன். ஒரு கொடியைப் பிடித்தேன். ஏறிச் சென்று கலைத்தேன். சட்டியில்