பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ಡ್ಲಿ சிறப்பு ) as

W மூன்று குச்சிகளை வைத்தால் N அவற்றையே மாற்றி வைத்தால் Z நான்கு குச்சிகளைக் கீழ் நோக்கி வைத்தால் Mஅவற்றை மேல் நோக்கி வைத்தால் W தமிழ் எழுத்துக்களை, அதிலும் உயிர் எழுத்துக்களில் ஒன்றையாவது, அவ்வாறு அமைக்க இயலாது.

ஆகவே, 'தம்பி, நீ தமிழ் எழுத்துக்களை எழுத வேண்டுமானால், முதலில் சுழிக்கக் கற்றுக்கொள், பிறகு யாவும் எளிதில் எழுத வந்துவிடும்' என்றெண்ணியே. நமது முன்னோர்கள் முதலில் சுழி எழுத்தை ഞഖ്, சுழிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என்ற உண்மை விளங்கிற்று. இது எனது அறிவுப்பசிக்கு முழு விருந்தளித்தது. என்னே நமது முன்னோர்களின் அறிவாற்றல்! இதுவே தமிழ் எழுத்துக்களிலுள்ள சுழிச் சிறப்பு