பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பறி நின் சிரட் 38 —C தமழில் சிறப்)

விழாக்களில் தமிழறிஞர்களைக்கொண்டு தமிழ் மொழியில் பாடச் செய்து தமிழ் இசையை வளர்த்தாக வேண்டும்' எனக் கூறி வந்தோம்.

தமிழில் பாடத் தெரியாத சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தமிழ் பகைவர்களோடும் தமிழிசைப் பகைவர்களோடும் சேர்ந்து கொண்டு, "தமிழில் இசை இல்லை எனக் கூறிவந்தார்கள். தமி ழில் உள்ள 11,991, வகையான பண்களையும், தமிழிசையிலுள்ள இசைநுணுக்கங்களையும் கொட்டிக் குவித்துக் காட்டினோம். எதிர்ப்பு அயரத் தொடங்கியது.

கிளம்பி, 'தமிழில் இசை இருக்கலாம்; இசைப் பாடல்கள் இல்லையே' எனக் கூக்குரலிடத் தொடங்கியது. சங்க காலத்துப்

சிறிது காலஞ்சென்று, சென்னையிலிருந்து எதிர்ப்பு ஒன்று

பரிபாடலிலிருந்து, சைவ வைணவ காலத்துத் தேவார திருவாசக நாலாயிரப் பிரபந்தங்களை எண்ணி; தாயுமான அடிகள், பட்டினத்தடிகள், இராமலிங்க அடிகள் ஆகியவர்களின் திருவடிகளைத்தொட்டு அருணகிரி நாதரின் திருப்புகழைப் பாடி, அண்ணாமலையாரின் காவடிச் சிந்துகளை எடுத்து ஆடி, அருணாசலக் கவிராயரின் இராம நாடகத்தைப் பார்த்து, குணங்குடி மஸ்தான சாகிபு, மாயூரம் வேதநாயகம்பிள்ளை ஆகியவர்களின் பாடல்களைப் பாடிப் பாருங்கள்' என ஒருப் பட்டியலையே தயாரித்து வெளியிட்டோம். எதிர்ப்புப் படுக்கைக்குப் போய்விட்டது.

மறுபடியும் கும்பகோணத்திலிருந்து ஒரு எதிர்ப்புக் கிளம்பி, இந்துப் பத்திரிகையின் துணை கொண்டுத் தமிழில் இசை இருக்கலாம்; இசைப் பாடல்கள் இருக்கலாம். ஆனால், இசைக்