பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏமுஸஙேஸைபஜை

9. ஒலிச் சிறப்பு

1. தமிழ் மொழியின் ஒலியே ஒரு தனி ஒலி. அது மிக இனிமையானதொரு ஒலி. தமிழுக்கு உள்ள சிறப்புகளில் அதன் ஒலிச் சிறப்பும் ஒன்று.

2. அதன் உயிர் எழுத்துக்கள் அனைத்தும் உதடுகளாலேயே ஒலிக்கக் கூடியவை. பல்லுக்கும், தொண்டைக்கும் வேலையையில்லை.

3. இரண்டு உதடுகளையும் திறக்கும் பொழுதே "அ" ஒலி உண்டாகிவிடுகிறது. இரண்டு உதடுகளையும் இளிக்கும் பொழுது "இ' ஒலி உண்டாகிறது. இரண்டு உதடுகளையும் குவிக்கும் பொழுது'உ'ஒலி உண்டாகிறது அவற்றை அப்படியே உயர்த்தும் பொழுது "ஒ" ஒலி உண்டாகிறது. "ஆ, ஈ, ஊ, ஏ, ஓ' என்பன இவற்றின் நீண்ட ஒலிகளே. இவை முறையே "குறில்" "நெடில் என ஆகும். இந்தப் பத்து எழுத்துகளுக்குள்ளாகவே தமிழின் உயிர் ஒலிகள் அனைத்தும் அடங்கிவிட்டன. 'அய்', 'அவ்', "அக்”, என்ற மூன்றும் கூட்டு எழுத்துக்களும், கூட்டு ஒலியுமாகும். -

4. இந்த உயிரோடு சேர்ந்து ஒலிக்கக்கூடிய தமிழ் ஒலிக்குரிய உடம்பு எழுத்துக்கள் 18 மட்டுமே. இதனாலேயே, இவ்வெழுத்துக் களை "மெய்யெனக் கூறுவர். இவற்றுள்ளும் வலிந்து ஒலிக்கக் கூடியவை. 6- 'க்,ச்,ட்,த்,ப்.ற். மெலிந்து ஒலிக்கக் கூடியவை “ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்'. இரண்டிற்கும் இடையே ஒலிக்கக் கூடியவை