பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழின் சிறப்பு 50 —( — i)

இதனாலேயே தமிழ் அறிஞர்கள் இதனைச் சிறப்பு 'ழ'கரம் எனக் கூறுவதுண்டு.மொழியின் பெயராகிய "தமிழ்"என்ற சொல்லிலும் பேசு' என்கிற 'மொழி என்ற சொல்லிலும் இந்த 'ழ' ஒலி ஒலித்துக் கொண்டிருப்பது வியப்பிற்குரியதாகும்.

8. வல்லோசையுடைய எழுத்துக்கள் ஆறில் மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் மூன்று. அவை க,த,ப என்பன. இம் மூன்றுமே மொழிக்கு முன்னே வரும்பொழுது மெல்லொலியும் இடையில் வரும்பொழுது மெல்லொலியும் அமைந்து வரும்.

у у А (

இவ்வுண்மையை 'காகம் "தாதன்' 'பாடம்" என்ற சொற்களை ஒலித்துக் காணலாம். இது தமிழ் ஒலிக்கு இயல்பாகவே

அமைந்துள்ள ஒரு தனிச் சிறப்பாகும்.

9. இவை தவிர ‘ங்’ ‘ஞ்’ என்ற இரு எழுத்துக்கள் தமிழில் இருந்து 'க'வுக்கும் 'ச' வுக்கும் ஒரு புதிய ஒலியை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. கங்கணம், பங்கஜம், சங்கு, வங்கி என்பதிலுள்ள 'க'வின் ஒலியைக் காணுங்கள். அவ்வாறே "பஞ்சு' 'நெஞ்சி' என்பதிலுள்ள 'ச' வின் புதிய ஒலியைக் கண்டு மகிழுங்கள். இவை, ஆங்கில எழுத்தின் எ யின் ஒ யின் ஒலிகள். - - - -

10. தமிழ் எழுத்துக்களை மட்டும் புரிந்து கொண்டால் எவ்வளவு பெரிய நூல்களையும் படித்துவிடலாம். காரணம் அதிலுள்ள எந்த எழுத்துக்கும் இரண்டு மாறுபட்ட ஒலிகளில்லை. அவ்வாறு ஆங்கில எழுத்துக்களை மட்டும் புரிந்துகொண்டு, ஆங்கில நூல் எதையும் படித்து விட முடியாது. அதிலுள்ள "ஸி" எழுத்துக்கு "ஸ் ஒலியும 'க்' ஒலியும் வரும். இவ்வுண்மையை 'பாலஸ் 'அக்கவுண்ட்' என்பதால் நன்கறியலாம். அவ்வாறே