பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ൺ சிறப்பு Dー 69

'இசைவான் கப்பலினை ஏக வெள்ளத்தில்

எந்நாளும் ஒடாய் என்று ஆடாய் பாம்பே'

என்பது பாம்பாட்டிச் சித்தர் வாக்கு. இந்த உடம்பில் இந்த உயிர் என்றென்றும் தங்கி இருக்கவேண்டும் என்பது அவரது கருத்து.

'நந்தவனத்திலோராண்டி

நாலாறுமாதமாய் குயவனை வேண்டிக் கொண்டுவந்தான் ஒரு தோண்டி-அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி'

என்பது மற்றொருசித்தரின்வாக்கு"இவ்வுலகத்தில் ஒருஆன்மா, பத்து மாதமாய்த் தவமிருந்து பிரமாவை வேண்டி ஓர் உடம்பைக் கொண்டு வந்தான். அதைப் பாதுகாக்கத் தெரியாமல், இவ்வுலக இன்பதுன்பங்களில் உழன்று, அடியோடு, போட்டு உடைத்தான்' என்துே இதன் பொருள். இதிலிருந்து மனிதன் இவ்வுடம்பைப் பெற்றது அதை அழியவிடுவதற்கன்று என்பது பெறப்படுகிறது. இன்னும் சில சித்தர்கள் அட்டமாசித்திகளை இக் கலையின் தொடர்பாகக் கூறி இருக்கின்றனர். அவை அரிமா, கரிமா, யகிமா, மகிமாபோன்றவை. அரிமாஎன்பது எறும்பைப்போல உடம்பைக் சிறுத்துக் காட்டுவது. கரிமா என்பது யானையைப் போல உடம்பைப்பெருத்துக்காட்டுவது.ல்கிமாஎன்பது காற்றைப்போல உடம்பை எளிதாக்கிக் காட்டுவது.மகிமா என்பது இரும்பைப் போல உடம்பைக் கனமர்க்கிக் காட்டுவது. கூடுவிட்டுக் கூடுபாய்ந்து என்பது ஆன்மா ஒர் உடம்பை விட்டு மற்றொர் உடம்பில் பாய்தல் என்பதாகும். இதுவும் சாகாக் கலையின்