பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 —C ಸ್ರ್ಕ್ತ್)

ஒத்தை மருந்து சித்த வைத்தியத்தில் ஒத்தை மருந்து என்றும் சில மருந்து உண்டு.அது பூண்டு ஒரு மருந்து.கடுகு ஒரு மருந்து.வெங்காயம் ஒரு மருந்து, தேங்காய் ஒரு மருந்து. அந்த ஒன்றையும் எதையும் சேர்க்காமல், அரைக்காமல், காய்ச்சாமல், நிறுக்காமல், உருக்காமல் அப்படியே கொடுக்கச் சிற்சில நோய்கள் தீரும். இதை வட மொழியினர் ஏக மூலிகைப் பிரயோகம் என்பர். -

அவற்றுள் சில

1. பாம்பு கடித்தால் வாழைப்பட்டையில் உள்ள சாற்றைப் பிழிந்து கொடுக்க, உடனே குணமாகும். -

2. பூரான் கடித்தால் பனைவெல்லத்தையுண்டால் அதன் தடிப்பு உடனே மாறும்.

3. பிறந்த குழந்தை தவறிப்போய் பெற்றதாய்க்குப் பால்கட்டி முலைக் குத்தல் ஏற்பட்டால், மல்லிகைப்பூ வைத்துக்கட்ட உடனே குணமாகும். மல்லிகைப் பூ கிடைக்காத காலத்தில் வாழைப் பிஞ்சை அரைத்துத் தடவிக் குணங் காணலாம்.

4.நட்டுவாக்காலி கடித்தால், கொப்பரைத் தேங்காயை மென்று தின்ன, உடனே குணங் காணலாம்.

இந்த ஒத்தை மருந்தும் ஒரேவேளைதான். இரண்டாம்வேளை - மருந்து தேவையே இல்லை. - --

இம்மாதிரி முறைகள் நூறு தமிழ் மருந்துகள் என்ற நூலில் என்னால் வெளியிடப் பெற்றிருக்கிறது.தமிழ்நாடு சித்த வைத்திய