பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ാ சிறப்பு - )ー 77

1. அகத்தியர் பன்னிருகாண்டம்

2. போகர் எண்ணாயிரம் 3. கோரக்கர் மூலிகைப் பயன்-ஆயிரம் 4. கொங்கணவர்-மூவாயிரத்து நூறு 5. கோரக்கர் வெண்பா-ஏழாயிரம் 6. மச்சமுனி-ஏழு காண்டம் 7. சிவவாக்கியம்- ஐந்து காண்டம் 8. காசியர் வண்ணம் r 9. உரோமமுனி வடுகம் 10. இராமதேவர் சந்தப்பா . 11. நந்தீசர் சந்தம் 12. சங்குமாமுனி கலித்துறை 13. திருமூலர்திருமந்திரம்-எண்ணாயிரம் 14. பதஞ்சலி-ஏழு காண்டம் 15. சட்டமுனி நிகண்டு 16. சட்டமுனி - இரண்டாயிரத்து எழுநூறு 17. காலங்கிநாதர்-நாலுகாண்டம் 18. போகர்-எழுநூறு முதலியன.

இரத்தக் கண்ணிர் இவை அனைத்தும் தமிழகத்துச் சான்றோர்களாகிய சித்தர் பெருமக்களால் தமிழ் மொழியில் தோற்றுவிக்கப் பெற்றவை. இவையனைத்தும் அழிந்துபோயின என்பது சிற்சில பாடல்கள் கிடைத்திருப்பதாலும், சிற்சில நூல்களில் மேற்கோளாக வந்திருப்பதாலும் அறிய முடிகிறது. இன்னும் என்னென்ன