பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 —C தமிழின் சிறப்)

கொட்டு ஆவது அமுக்குதல், அசை ஆவது தாக்குதல் தூக்கு ஆவது துக்கித் தாக்குதல். 'அளவு ஆவது, ஒசையின் எல்லை.

4. ஒசையின் அளவு

கொட்டு அரை மாத்திரை, அசை ஒரு மாத்திரை, தூக்கு இரண்டு மாத்திரை அளவு மூன்று மாத்திரை. கொட்டுக்கு வடிவு க. அசைக்கு வடிவு எ.துக்கு வடிவு உ அளவுக்கு வடிவு ஃ

5. தாள வகை

அரை மாத்திரையுடைய ஏகதாளம் முதல், 16 மாத்திரையை யுடைய உலோசனம் வரையுள்ள 14 தாளங்களும் புறக்கூத்துக்கு உரியன. ஆறன் மட்டம், எட்டன் மட்டம், தாள வொரியல், தனிநிலை வொரியல் என்பனவும், ஒன்றன்பாணி முதல் எண்கூத்துப்பாணி வரையுள்ள பதினொரு தாள விகற்பங்களும், முதல், நடை, வாரம் முதலியனவும் அகக் கூத்துக்கு உரியன.

6.தூக்கு இத் தாளங்களின் வழி வரும் தூக்குகள். அவை செந்துக்கு, மதலைத்துக்கு, துணிபுத்துக்கு, கோயிற்றுக்கு, நிவப்புத்துக்கு, கழாத்துக்கு நெடுந்துக்கு என எழுவகைப்படும்.

7。 பிண்டி, பிணையல் பிண்டி என்பது எழிற்கை பிணையல் என்பது தொழிற்கையாகும். பிண்டி, ஒருகையால்காட்டும் அவிநயங்கள்