பக்கம்:தமிழின் சிறப்பு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(இசைச் சிறப்பு D— 91.

அமைதியும், அரங்கின் அமைதியும், குழல் செய்யும் முறையும் * கூறப்பெற்றுள்ளன. இவை அனைத்தும் விரிக்கிற் பெருகும்; நினைக்கில் நெஞ்சு இளகும்.

16. அழிந்துபோன இசை நூல்கள்

சிற்றிசை, பேரிசை, இசைநூல், இசைநுணுக்கம், இசை விளக்கம், பஞ்சமா பாரதீயம், பண்அமைதி, பண்வரி விளக்கம், பாட்டும் பண்ணும், இசைக் கூறு பாடற்பண்பு. தாளவகையோத்து, தாளசமுத்திரம், கருவி இலக்கணம், ஆளத்தி அமைப்பு முதலியன. அவையும் இன்று இருந்தால்...? -

இதைப் படிக்கும் தமிழ் மக்கள், தமது முன்னோர்கள் துருவி ஆராய்ந்து கண்டுபிடித்து எடுத்து வகைப்படுத்தி, தொகைப்படுத்தி, முறைப்படுத்தி, பெயர்ப்படுத்தித் தந்துள்ள தமிழிசைச் செல்வத்தைக் கண்டு மகிழ்ந்து அவர்கட்குக் கலை வணக்கமும், தலைவணக்கமும் செய்தாக வேண்டும். -

இதுகாறுங் கூறியவற்றால் 56ಥಿಣ5667 ചെത്രക്കഥബ് ஒருவாறு அறியலாம். - - -