பக்கம்:தமிழின் வெற்றி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்படிப் புகழ்வேன்! r 7

மல் செய்கிருர் இந்த அன்னேயார் என்ற சிந்தனே வில் அவன் ஆழ்ந்தான்.

நப்பசலையார் பாடலேச் சொல்லிவிட்டு மறுபடி யும் பேசத் தொடங்கினர். - * பகைவர்களே வெல்வதும் கொல்வதுமாகிய வீரத்திற் சிறந்தவர் என்று மன்னர் பிரானே நீங்கள் புகழ்ந்ர்ேகள். அந்தப் புகழ்ச் சுமையையும் இறக்கி வளவர் பெருமானுக்கு ஆறுதல் அளிக்கலாமென்று எண்ணுகிறேன். சான்ருேர் தம்மை ஒருவர் புகழ்ச் தால் காணுவார்கள். நம் அரசர் பெருமான் நீங்கள் புகழப் புகழத் தலை குனிந்து கொண்டார். அவ ருடைய திருமுடி நிமிரும்பொருட்டு, நீங்கள் ஏற்றிய பாரத்தை ஒவ்வொன்முக இறக்கி வைக்கப் போகிறேன். பகைவரை அடுதல் இப்பெருமா அடைய புகழ் என்று பாராட்டினிர்கள். அதுவும் இவருக்கே உரிய புகழ் அன்று என்று நான் சொல்

'இந்த முறை வளவர்பிரானுடைய முன்னேர் களில் யாரைச் சொல்லப் போகிருரோ! என்று. அவைக் களத்தினர் அத்தனே பேரும் ஆவலோடு காதைக் கூர்மையாக்கிக் கொண்டிருந்தனர். - இவ்வுலகத்தில் ஒரு நாட்டிலுள்ள அரசனே. வெல்வது யாரும் செய்யும் காரியம். மலேயரனும் காட்டானும் ரோனும் படைத்த பேரரசனுக இருக் தாலும் அவனுடைய அரண்கள் எல்லாம் இந்த் கிலப் பரப்பில் இருக்கின்றவை.தாமே? சோழர் குலத்தில் செய்தற்கரிய காரியங்களைச் செய்த பெரு. வீரர்கள் இருந்திருக்கிருர்கள். வானத்தில் தொங் கும் மதிலேயுடைய பகைவர்கள் உலகத்துக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/13&oldid=574777" இலிருந்து மீள்விக்கப்பட்டது