பக்கம்:தமிழின் வெற்றி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

${} தழிழின் வெற்றி

நப்பசலையார் பாட்டின் அடுத்த பகுதியைச் சொன்னர். -

கெடுஇன்று மறம்கெழு சோழர் உறந்தை அவையத்து அறம்,நின்று திலேயிற்று ஆதலின் அதனுல் முறைமைநின் புகழும் அன்றே! (கெடுதல் இல்லாமல் வீரம் பொருங்கிய சோழருடைய - உறையூரிலுள்ள அவையில் அறம் எப்போதும் தளர்வில்லாமல் கின்று கிலேபெற்றிருக்கிறது; ஆதலால் முறை செய்து நீதி வழங்கு இலும் உனக்குப் புகழ் அன்று.) - - -

இவ்வாறு கொடை, வீரம், முறைமை என்ற மூன்றையும் கிள்ளிவளவனுக்கே உரிய புகழாகச் சொன்ன புலவர்களுக் கெதிரே, அம் மூன்றும் நெடுங்காலமாகச் சோழர்குலத்துக்கு உரியன என்று சொன்னர் நப்பசலையார். இந்தக் குலப் பெரு மையை நீ பாதுகாக்கிருய், மற்றவர்களுக்கெல்லாம் சிறப்புத் தரும் செயல்கள் உனக்கு இயல்பாகவே இருக்கின்றன” என்று கிள்ளிவளவனேப் புகழாமல்

புகழகதாா. - - - புலவர்கள் அவருடைய சதுரப் பாட்டை வியக் கார்கள். 'இன்னும் பாடலை நிறைவேற்றவில்லையேl" என்ருர் ஒரு புலவர். - . . "இதோ கிறைவு செய்கிறேன். புகழுக்குரிய கொடை, வீரம், முறைமை என்பவற்றில் ஒன்றும் இவருக்கென்று தனிச் சொத்தாக இல்லாதபோது இவரை எப்படிப் புகழ்வது என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. இமயத்தில் வில்லைப் பொறித்த சோனே வென்ற இப் பெருமானப் புகழலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/16&oldid=574781" இலிருந்து மீள்விக்கப்பட்டது