பக்கம்:தமிழின் வெற்றி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்படிப்புகழ்வேன்! 1% என்று முயன்றல், எவ்வாறு புகழ்வது என்ற கேள் வியே எழுகிறது. அந்தக் கேள்வியையே கான் பாட்டாகப் பாடிவிடுகிறேன். என்னசெய்வது!" என்று கூறிவிட்டுப் பாடலின் பிற்பகுதியைச் சொன்னர், அந்தக் கவிப் பெருமாட்டியார்.

- - மறம்மிக்கு. எழுசமம் கட்ந்த எழுஉறழ் திணிதோட் கண்ணுர் கண்ணிக் கலிமான் வளவ! யாங்கனம் மொழிகோ யானே ? ஓங்கிய வரை.அனத்து அறியாப் பொன்படு நெடுங்கோட்டு இமயம் சூட்டிய ஏம விற்பொறி மாண்வினே நெடுத்தேர் வானவன் தொலேய, வாடா வஞ்சி வாட்டும்தின் பீடுகெழு தோன்ருள் பாடுங் காலே.

(வீரம்மிக்குக் கிளர்ந்தெழுந்த போரை வென்ற இருப்புத் துண் போன்ற செறிந்த தோளேயும் அழகையுடைய கண்ணியை யும் செருக்கையுடைய குதிரையையும் உடைய கிள்ளிவளவனே! உயர்ந்து கின்ற, இவ்வளவென்று அளந்து அறிய முடியாத, பொன்விளேகின்ற உயர்ந்த சிகரத்தை உடைய இமய மலையிலே சூட்டிய காவலாகிய வில் அடையாளத்தையும், மாட்சிமை கைத் தொழிற் சிறப்பு இவற்றை உண்டய உயர்ந்த தேரையும் பெற்ற சேரன் அழியும்படியாக அவனுடைய தலைநகரமாகிய வஞ்சிமா

ககரத்தை வாடச்செய்த நின்னுடைய பெருமை பொருந்திய வலிய முயற்சியைப் பாடும்போது, கான் எவ்வாறு சொல்வேன்!)

  • எப்படிச் சொல்வது? வழிசொல்லுங்கள்” என்று கூறி நிறுத்தினர் சப்பசலையார்.

எப்படிச் சொல்வதென்று கேட்டுக்கொண்டே நம் மன்னர்பிரானுடைய வீரச் சிறப்பையும், வெற். றிப் பெருமையையும், முயற்சியின் வலிமையையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/17&oldid=574782" இலிருந்து மீள்விக்கப்பட்டது